வீடு / சமையல் குறிப்பு / இட்லி பஜ்ஜி

Photo of Idli bajji by Reshma Babu at BetterButter
523
0
0.0(0)
0

இட்லி பஜ்ஜி

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இட்லி பஜ்ஜி செய்முறை பற்றி

டின்னர் பார்ட்டி குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அவித்த இட்லி 5
  2. பஜ்ஜி மிக்ஸ் பவுடர் ஒரு பாக்கெட்
  3. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவித்த இட்லியை நீள நீளமாக நறுக்கிக் கொள்ளவும்
  2. பஜ்ஜி மிக்ஸ் பவுடர் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  3. இட்லி எடுத்து கரைத்து வைத்த மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. சுவையான இட்லி பஜ்ஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்