வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரூட் சாலட்

Photo of Fruit Salad by Sumaiya shafi at BetterButter
22
2
0.0(0)
0

ஃப்ரூட் சாலட்

Jan-15-2019
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரூட் சாலட் செய்முறை பற்றி

ஃப்ரூட் சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆப்பிள் 1
  2. ஆரஞ்சு 1
  3. வாழைப்பழம் 1
  4. கிரேப்ஸ் சிறிதளவு
  5. பிரஷ் கிரீம் 250ml
  6. பேரிச்சம்பழம் நாலு
  7. பாதாம் மற்றும் முந்திரி சிறிதளவு
  8. சர்க்கரை கால் கப்
  9. மாதுளை 1
  10. கிர்ணி பழம் கால் கப்

வழிமுறைகள்

  1. எல்லா பழத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  2. ஃப்ரெஷ் க்ரீமை சர்க்கரை சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  3. பின் ஒரு கிளாஸில் ஒன்றன் பின் ஒன்றாக பழத்தை அடுக்கி கிரீமை அதில் ஊற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்