Photo of Prawn stick fry by Reshma Babu at BetterButter
1407
0
0.0(0)
0

பிரான் stick fry

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பிரான் stick fry செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்களில் செய்யக் கூடிய இலகுவான உணவு

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இறால் 10
  2. முட்டை ஒன்று
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  4. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  5. பிரட் க்ரம்ஸ் தேவையான அளவு
  6. எண்ணை தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. இறாலின் மேல் உப்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய் பொடி சேர்த்துக் கொள்ளவும்
  2. பிறகு ஸ்டிக்கை எடுத்து இறாலில் குத்தி நீளமாக வைத்துக் கொள்ளவும்
  3. பிறகு முட்டையை அடித்து எடுத்துக் கொள்ளவும் bread crumbs ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும்
  4. இது அறை எடுத்து முட்டையில் நனைத்து பிரட் தூளில் போட்டு தேய்த்துக் கொள்ளவும்
  5. எண்ணெய் சூடானதும் இறால் sticky பொரித்தெடுக்கவும்
  6. சுவையான மொறுமொறு பிரான்ஸ்டிக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்