வீடு / சமையல் குறிப்பு / ரவை பணியாரம்

Photo of Rava paniyaram by Reshma Babu at BetterButter
297
0
0.0(0)
0

ரவை பணியாரம்

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ரவை பணியாரம் செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 100 கிராம்
  2. முட்டை ஒன்று
  3. அரிசி மாவு 2 டீஸ்பூன்
  4. மைதா மாவு 2 டீஸ்பூன்
  5. சீனி 75 கிராம்
  6. சோடா மாவு ஒரு பின்ச்
  7. பால் சிறிதளவு
  8. உப்பு ஒரு பின்ச்
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பௌலில் ரவை மைதா மாவு சீனி அரிசி மாவு உப்பு சோடா மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. முட்டையை அடித்து அதன் மேல் ஊற்றி நன்கு கிளறவும்
  3. சிறிதளவு பால் சேர்த்து மாவை கரைத்து கொள்ளவும்
  4. பிறகு எண்ணெய் காய்ந்ததும் மாவை எடுத்து கையில் கிள்ளி போடவும்
  5. சுவையான ரவா பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்