வீடு / சமையல் குறிப்பு / Spicy வெஜிடபிள் ரைஸ்

Photo of Spicy Vegatable rice by Reshma Babu at BetterButter
449
0
0.0(0)
0

Spicy வெஜிடபிள் ரைஸ்

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Spicy வெஜிடபிள் ரைஸ் செய்முறை பற்றி

Party நேரங்களில் செய்யக் கூடிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வடித்த சாதம் ஒரு பவுல்
  2. கேரட் 2
  3. பீன்ஸ் 10
  4. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  7. மிளகு சீரகத்தூள் அரைடீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸை சேர்த்து வதக்கவும்
  2. பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் மற்றும் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து கிளறவும்
  3. வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி 5 நிமிடம் அடுப்பில் சிம்மில் வைக்கவும்
  4. சுவையான ஸ்பைசி வெஜிடபிள் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்