Photo of Milk burbi by sudha rani at BetterButter
613
1
0.0(0)
0

பால் பர்பி

Jan-15-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் பர்பி செய்முறை பற்றி

பால் சுண்ட சுண்ட மணத்துடன் மிகவும் நன்றாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் 1 லிட்டர்
  2. சர்க்கரை 100 கிராம்
  3. நெய் 4 ஸ்பூன்
  4. லெமன் சாறு 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
  2. முக்கால் பாகம் வந்ததும் லெமன் சாறு ஊற்றி தொடர்ந்து கிளறவும்
  3. நன்கு சுருண்டு வரும் போது சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்
  4. பின் நெய் விட்டு நன்கு கிளறவும்
  5. நன்கு சேர்ந்து வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
  6. அலுமினிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போட்டால் இந்த டபுள் கலர் கிடைக்கும்
  7. அலுமினிய சூட்டில் கலர் மாறும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்