BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் பீடா

Photo of Sweet Beda by sudha rani at BetterButter
0
1
0(0)
0

ஸ்வீட் பீடா

Jan-15-2019
sudha rani
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் பீடா செய்முறை பற்றி

விருந்து எத்தனை வகை போட்டாலும் கடைசியாக விரும்புவது இந்த பீடா தான் அந்த காலத்தில இருந்து இப்ப இந்த காலத்தில் வரைக்கும் விருந்தில் கொடுக்கற கடைசி மரியாதை இந்த வெத்தலை பாக்கு இது எங்கள் வீட்டு வெத்தலை கொடியில இருந்து பறித்தது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • రాత్రి విందు
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வெத்தலை தேவையான அளவு
  2. ட்டூட்டி ப்ரூட்டி
  3. சோம்பு
  4. குல்கந்து
  5. சுகர் சிரப்

வழிமுறைகள்

  1. வெத்தலயை நன்கு சுத்தம் செய்து அலசி அடுக்கி வைக்கவும்
  2. ட்டூட்டி ப்ரூட்டி மற்றும் சர்க்கரை சிரப் சோம்பு குல்கந்து ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும்
  3. இதை வெத்தலை மேல் வைத்து கொடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்