Photo of Chocolate by sudha rani at BetterButter
154
0
0.0(0)
0

சாக்லேட்

Jan-15-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் செய்முறை பற்றி

வீட்டில் எளிதாக செய்யலாம் இந்த சாக்லேட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் 2 லிட்டர்
  2. கோக்கோ தூள் 6 ஸ்பூன்
  3. மில்க்மெயின்ட் 1 டின்
  4. உப்பில்லாத வெண்ணெய் 100 கிராம்
  5. லிக்விட் குளுக்கோஸ் 1 சிட்டிகை
  6. சர்க்கரை 6 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. 3 டேபிள்ஸ்பூன் பாலில் கோக்கோ பவுடரை கட்டியில்லாமல் கரைத்து வைக்கவும்
  2. 2 லிட்டர் பாலை ஒரு லிட்டர் ஆக குறுக்கவும்
  3. அதில் லிக்விட் குளுக்கோஸை தவிர மீதி பொருட்களை சேர்த்து நன்கு கிளறவும்
  4. சப்பாத்தி மாவு போல் திரண்டு வரும் போது இறக்கி லிக்விட் குளுக்கோஸை கலந்து கிளறி பட்டர் பேப்பர் அல்லது மோல்டில் ஊற்றி ஒரு மணி நேரம் வரை செட் செய்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்