Photo of Empty Biryani by Reshma Babu at BetterButter
432
0
0.0(0)
0

Empty Biryani

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Empty Biryani செய்முறை பற்றி

Party time

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசுமதி அரிசி 500 கிராம்
  2. நெய் 200 கிராம்
  3. பட்டை கிராம்பு ஏலக்காய் 3
  4. வெங்காயம் 5
  5. தக்காளி 4
  6. இஞ்சி பூண்டு விழுது 2 குழிக்கரண்டி
  7. பச்சை மிளகாய் 3
  8. மல்லி புதினா இலைகள் ஒரு பவுல்
  9. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  10. பிரியாணி மசாலா பொடி ஒரு பாக்கெட்
  11. தயிர் 100
  12. என்னை தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சட்டியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளிக்கவும்
  2. பிறகு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மல்லி புதினா இலைகள் போட்டு தயிர் ஊற்றி மிளகாய் தூள் பிரியாணி மசாலா பொடி சேர்த்து கிளறவும்
  4. பிறகு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரசே போற்றி வேகவிட்டு இறக்கவும்
  5. சுவையான empty பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்