Photo of Pumpkin Halwa by Reshma Babu at BetterButter
538
0
0.0(0)
0

Pumpkin Halwa

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Pumpkin Halwa செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூசணிக்காய் 1/2
  2. நெய் 100 கிராம்
  3. முந்திரி பருப்பு 10
  4. Sugar 100 கிராம்
  5. Corn flour மாவு 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பூசணிக்காய் சிறிதாக நறுக்கி வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
  2. ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிறகு மசித்த பூசணிக்காயை அதில் போட்டு கிளறவும்
  4. நன்கு சுருண்டு வந்தவுடன் சீனி மற்றும் corn flourமாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்
  5. பிறகு எடுத்து ஒரு டப்பாவில் போட்டு நருங்கி பரிமாறவும்
  6. சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்