Photo of Stuffed egg chapati by Reshma Babu at BetterButter
949
1
0.0(0)
0

Stuffed egg chapati

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Stuffed egg chapati செய்முறை பற்றி

Party recipes

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 500 கிராம்
  2. முட்டை 3
  3. வெங்காயம்-2
  4. தக்காளி ஒன்று
  5. தக்காளி ஒன்று
  6. மிளகு சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  2. மாவை எடுத்து உருண்டையாக உருட்டி தேய்த்து சப்பாத்தி சுட்டுக் கொள்ளவும்
  3. ஒரு பவுலில் வெங்காயம் தக்காளி மஞ்சள் தூள் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து அதில் முட்டையை ஊற்றி அடித்து எடுத்துக் கொள்ளவும்
  4. சப்பாத்தியின் ஓரங்களை பிச்சை எடுத்து அதில் அடித்து வைத்த முட்டை கரைசலை ஊற்றவும்
  5. பிறகு இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  6. சுவையான ஸ்டஃப்டு முட்டை சப்பாத்தி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்