வீடு / சமையல் குறிப்பு / பால் சேமியா

Photo of Milk semiya by Reshma Babu at BetterButter
364
0
0.0(0)
0

பால் சேமியா

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பால் சேமியா செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சேமியா 200 கிராம்
  2. பால் அரை லிட்டர்
  3. சீனி 300 கிராம்
  4. நெய் 100 கிராம்
  5. முந்திரிபருப்பு 10

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் பாலைக் காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்
  2. மற்றொரு சட்டியில் நெய் ஊற்றி சேமியாவை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  3. பிறகு காய்ச்சிய பாலில் சேமியாவைப் போட்டு நன்கு வேக விடவும்
  4. சேமியா நன்கு வெந்தவுடன் சர்க்கரையை போட்டு கிளறவும்
  5. ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பு தாளித்து பால் சேமியாவில் ஊற்றவும்
  6. சுவையான பால் சேமியா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்