வீடு / சமையல் குறிப்பு / குடைமிளகாய் முட்டை பொரியல்

Photo of Capsikcum egg poriyal by Reshma Babu at BetterButter
1992
0
0.0(0)
0

குடைமிளகாய் முட்டை பொரியல்

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

குடைமிளகாய் முட்டை பொரியல் செய்முறை பற்றி

Party time

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை 3
  2. வெங்காயம்-2
  3. குடமிளகாய் 1
  4. மிளகு சீரகத் தூள் 2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் குடமிளகாய் போட்டு வதக்கவும்
  2. பிறகு உப்பு தூள் மற்றும் முட்டை போட்டு கிளறவும்
  3. இறுதியாக மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்
  4. சுவையான முட்டை கேப்ஸிகம் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்