வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கோலா உருண்டை

Photo of Mutton kola urandai by Reshma Babu at BetterButter
1
0
0.0(0)
0

மட்டன் கோலா உருண்டை

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கோலா உருண்டை செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொத்துக்கறி கால் கிலோ
  2. சின்ன வெங்காயம்-10 பல
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் 4 டீஸ்பூன்
  4. கறம் மசாலா 2 டீஸ்பூன்
  5. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  6. பொட்டுக்கடலை 100 கிராம்
  7. மல்லி இலைகள் சிறிதளவு
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் கொத்துக் கறி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  2. பிறகு பொட்டு கடலை மிக்ஸியில் அடித்து பொடி செய்து கொள்ளவும்
  3. ஒரு பெரிய பைகளில் அடைத்த கரைகளிலும் மற்றும் பொருட்களை பொடி செய்து ஒன்றாக கலந்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  4. சுவையான மட்டன் கோலா உருண்டை கிரேவி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்