வீடு / சமையல் குறிப்பு / டூட்டி ஃப்ரூட்டி கேக்

Photo of Tutti frutti cake by Reshma Babu at BetterButter
718
0
0.0(0)
0

டூட்டி ஃப்ரூட்டி கேக்

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

டூட்டி ஃப்ரூட்டி கேக் செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்கள் செய்யக்கூடிய கேக்

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • பேக்கிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை-2
  2. மைதா மாவு 200 கிராம்
  3. சீனி 200 கிராம்
  4. பட்டர் 100 கிராம்
  5. பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்
  6. பேக்கிங் சோடா கால் டீஸ்பூன்
  7. வெண்ணிலா எசன்ஸ் 2 drop
  8. பால் ஒரு டம்ளர்
  9. டூட்டி ஃப்ரூட்டி ஒரு பவுல்

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் முட்டை அரைத்த சீனி சேர்த்து ஒன்றாக கலக்கி கொள்ளவும்
  2. வெண்ணையை உருக்கி அதில் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  3. பிறகு மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்
  4. பிறகு சிறிதளவு பால் சேர்த்து கலக்கிக்கொள்ளவும்
  5. இறுதியாக டூட்டி ஃப்ரூட்டி அதன்மேல் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
  6. ஒரு கேக் ட்ரேயில் கலக்கிய மாவை ஊற்றி குக்கரில் 40 நிமிடம் வைத்து எடுக்கவும்
  7. சுவையான டூட்டி ஃப்ரூட்டி கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்