வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ரைஸ்

Photo of Chiken rice by Reshma Babu at BetterButter
366
0
0.0(0)
0

சிக்கன் ரைஸ்

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ரைஸ் செய்முறை பற்றி

பார்ட்டி நேரங்களில் செய்யக்கூடியவை

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த சாதம் ஒரு பவுல்
  2. பொரித்தெடுத்த சிக்கன் ஒரு பவுல்
  3. குடமிளகாய் 1
  4. மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
  5. மிளகு சீரகத் தூள் 2 டீஸ்பூன்
  6. சோயா சாஸ் ஒரு டீஸ்பூன்
  7. சில்லி சாஸ் ஒரு டீஸ்பூன்
  8. தக்காளி சாஸ் ஒரு டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி குடமிளகாயை பொடியாக நறுக்கி வதக்கி கொள்ளவும்
  2. அதில் மிளகாய் தூள் மிளகு சீரகத்தூள் சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. பிறகு வேக வைத்த சாதத்தை போட்டு 5 நிமிடம் கிளறவும்
  4. பிறகு பொடித்து வைத்த சிக்கனை போட்டு 3 நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்
  5. சுவையான சிக்கன் ரைஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்