Photo of Sweet corn by Reshma Babu at BetterButter
1680
0
0.0(0)
0

Sweet corn

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Sweet corn செய்முறை பற்றி

Evening party ரெசிப்பிஸ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஸ்வீட் கான் 3
  2. நெய் 3 டீஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  4. லெமன் ஜூஸ் ஒரு டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஸ்வீட் கார்னை உதிரியாக எடுத்துக் கொள்ளவும்
  2. அதை இட்லி சட்டியில் வைத்த அவித்து எடுத்துக் கொள்ளவும்
  3. ஒரு பௌலில் ஸ்வீட் கார்ன் நெய் மிளகாய் தூள் லெமன் ஜூஸ் உப்பு சேர்த்து கிளறி கொள்ளவும்
  4. சுவையான ஸ்வீட் கான் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்