வீடு / சமையல் குறிப்பு / பிரெட் ஆம்லெட்

Photo of Bread omelette by Reshma Babu at BetterButter
419
0
0.0(0)
0

பிரெட் ஆம்லெட்

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரெட் ஆம்லெட் செய்முறை பற்றி

உடலுக்கு ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரெட் துண்டுகள் 6
  2. முட்டை 3
  3. வெங்காயம் ஒன்று
  4. தக்காளி ஒன்று
  5. மல்லி இலை சிறிதளவு
  6. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. மிளகு சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு தவாவில் வெண்ணை தடவிய பிரெட் துண்டை எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி மல்லி தூள் மிளகாய் தூள் மிளகு சீரகத்தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  3. அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்
  4. அதே தவாவில் எண்ணெய் ஊற்றி முட்டை கரைசலை ஊற்றவும் அதன்மேல் சுட்டெடுத்த breadகளை வைத்து திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்
  5. சுவையான பிரட் ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்