Photo of Sponge cake by Reshma Babu at BetterButter
648
0
0.0(0)
0

Sponge cake

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Sponge cake செய்முறை பற்றி

Party time

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை 3
  2. வெண்ணெய் 100 கிராம்
  3. மைதா மாவு 100 கிராம்
  4. பேக்கிங் பவுடர் ஒரு டீஸ்பூன்
  5. பேக்கிங் சோடா ஒரு பின்ச்
  6. சீனி 100 கிராம்
  7. வெண்ணிலா எசன்ஸ் two drops

வழிமுறைகள்

  1. ஒரு பவுலில் முட்டையின் மஞ்சள் கருவை சீனி வெண்ணை சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  2. பிறகு மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும்
  3. முட்டையின் வெள்ளை கருவை தனியாக அடித்து எடுத்துக் கொள்ளவும்
  4. இரண்டு கலவையும் ஒன்றாக கலக்கி ஒரு ட்ரேயில் ஊற்றி ஓவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்
  5. சுவையான ஸ்பாஞ்ச் கேக் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்