Photo of Mini vadai by Reshma Babu at BetterButter
281
0
0.0(0)
0

மினி வடை

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மினி வடை செய்முறை பற்றி

Evening பார்ட்டிகளில் செய்யக்கூடியது

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலை பருப்பு 250 கிராம்
  2. பெரிய வெங்காயம் 2
  3. பச்சைமிளகாய்-2
  4. மல்லி இலை சிறிதளவு
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் அரைத்த கடலை மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் மல்லி இலைகள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. மாவை எடுத்து சிறிது சிறிதாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  4. சுவையான மினி வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்