வீடு / சமையல் குறிப்பு / திராட்சை ஜூஸ்

Photo of Grape juice by Reshma Babu at BetterButter
840
0
0.0(0)
0

திராட்சை ஜூஸ்

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

திராட்சை ஜூஸ் செய்முறை பற்றி

உடலுக்கு ஆரோக்கியமான ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கருப்பு திராட்சை 400 கிராம்
  2. சீனி 600 கிராம்
  3. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. திராட்சை பழங்களை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் திராட்சை பழங்களுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு வடிகட்டியில் வடிகட்டி ஜீனி சேர்த்து கலக்கி கொள்ளவும்
  4. சுவையான திராட்சை ஜூஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்