Photo of Soya fry by Reshma Babu at BetterButter
604
0
0.0(0)
0

Soya fry

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Soya fry செய்முறை பற்றி

Party time

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மீன் மேக்கர் கால் கிலோ
  2. சிக்கன் 65 மசாலா ஒரு பாக்கெட்
  3. கான்பிளவர் மாவு 2 டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மீல்மேக்கரை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்
  2. வேகவைத்த மீன் மேக்கர் இன் மேல் கான்பிளவர் மாவு சிக்கன் 65 மசாலா பொடி சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  4. சுவையான சோயா ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்