Photo of Chiken stick fry by Reshma Babu at BetterButter
552
0
0.0(0)
0

Chiken stick fry

Jan-15-2019
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Chiken stick fry செய்முறை பற்றி

Party time

செய்முறை டாக்ஸ்

  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. போன்லெஸ் சிக்கன் கால் கிலோ
  2. மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  3. கரம் மசாலா தூள் 2 டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் வேக வைத்த சிக்கன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்
  3. அரைத்த விழுதை எடுத்து ஸ்டிக்கில் பிடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  4. சுவையான சிக்கன் ஸ்டிக் fry ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்