வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் கறி

Photo of Spicy chicken curry by Mohamed Zeaudeen at BetterButter
1061
0
0.0(0)
0

ஸ்பைசி சிக்கன் கறி

Jan-16-2019
Mohamed Zeaudeen
1800 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
600 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சிக்கன் கறி செய்முறை பற்றி

Kerala spicy chicken

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேவையான பொருட்கள்
  2. சிக்கன் அரை கிலோ
  3. வெங்காயம் பாதி
  4. எண்ணெய் சிறிது
  5. மஞ்சள் தூள் சிறிது
  6. கலவை தூள் 2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா தூள் கால் தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் ஒன்று
  9. கருவேப்பிலை உப்பு தேவைக்கேற்ப
  10. அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
  11. தேங்காய் சிறியது அல்லது துருவியது கால் கப்
  12. மிளகாய்வற்றல் 2
  13. மிளகு ஒரு டேபிள்ஸ்பூன்
  14. சீரகம் அரை தேக்கரண்டி
  15. இஞ்சி ஒரு துண்டு பூண்டு 2 பல்

வழிமுறைகள்

  1. அரைக்க வேண்டிய அனைத்தையும் நீர் விட்டு நைஸாக அரைக்கவும்
  2. சிக்கனுடன் தூள் வகைகள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிடவும்
  3. பின் அரைத்த கலவை சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற விடவும்
  4. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை தாளிக்கவும்
  5. பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. அதன்மேல் சிக்கன் கலவை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்
  7. மசாலா வாசம் போனதும் தேவையான நீர் விட்டு பிரட்டி விடவும்
  8. சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்
  9. இது அனைத்து வகை உணவுகளுக்கு ஏற்றது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்