வீடு / சமையல் குறிப்பு / நாட்டு கோழி குருமா

Photo of Spicy nattu kozhi kurma by Shoba Jaivin at BetterButter
482
0
0.0(0)
0

நாட்டு கோழி குருமா

Jan-16-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நாட்டு கோழி குருமா செய்முறை பற்றி

நாட்டு கோழி குருமா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நாட்டுக்கோழி ஒரு கிலோ
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு விழுது
  5. கரம் மசாலா பவுடர் ஒரு ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் 3 spoon
  7. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  8. தேங்காய் அரை மூடி
  9. கசகசா ஒரு ஸ்பூன்
  10. முந்திரி 6
  11. நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது வதக்கவும்
  2. தக்காளி பழம் சேர்க்கவும்
  3. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  4. மசாலாவின் பச்சை வாசனை போக வதக்கவும்
  5. நாட்டுக்கோழியை சேர்க்கவும்
  6. தேங்காய் கசகசா முந்திரி அரைத்த விழுதை சேர்க்கவும்
  7. உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வேக விட்டு எடுக்கவும்
  8. நாட்டு கோழி குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்