வீடு / சமையல் குறிப்பு / ஹாட் சிக்கன்

Photo of Hot chicken by Mohamed Zeaudeen at BetterButter
231
0
0.0(0)
0

ஹாட் சிக்கன்

Jan-16-2019
Mohamed Zeaudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஹாட் சிக்கன் செய்முறை பற்றி

More spicy hot chicken :cry:

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேவையான பொருட்கள்
  2. கோழி அரை கிலோ
  3. அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
  4. பூண்டு 5 பல்
  5. இஞ்சி சிறிதளவு
  6. வரமிளகாய் 6
  7. சீரகம் ஒரு மேசைக்கரண்டி
  8. மிளகு ஒரு மேசைக்கரண்டி
  9. தாளிக்க தேவையான பொருட்கள்
  10. பட்டை கிராம்பு ஏலக்காய் சிறிதளவு
  11. கருவேப்பிலை சிறிதளவு மல்லித்தழை சிறிதளவு

வழிமுறைகள்

  1. மேற்சொன்ன தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு விழுது அரைத்து தனியாக வைக்கவும் அதேபோல் வரமிளகாய் சீரகம் மிளகு சேர்த்து அரைத்து தனியாக வைக்கவும்
  3. வர மிளகாய் விழுதை சிக்கனுடன் கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஊற வைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் கருவேப்பிலை போட்டு அதன் பின் வெங்காயம் போட்டு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  5. அதன் பின் ஊற வைத்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்
  6. சிக்கன் வேக தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும் தண்ணீர் சுண்டி சிக்கன் நன்கு வெந்த பின் கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்
  7. சுவையான சிக்கன் ரெடி.
  8. வரமிளகாய் வந்து அந்த சிக்கன் கூட வந்து நல்லா இருக்கணும்
  9. காரம் அதிகம் ஆனது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்