வீடு / சமையல் குறிப்பு / வறுத்த ஸ்பைசி முந்திரிப்பருப்பு

Photo of Roasted spicy cashews by rejaz shiya at BetterButter
88
0
0.0(0)
0

வறுத்த ஸ்பைசி முந்திரிப்பருப்பு

Jan-16-2019
rejaz shiya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வறுத்த ஸ்பைசி முந்திரிப்பருப்பு செய்முறை பற்றி

இது ஒருவகையான best spicy snacks

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முழு முந்திரி பருப்பு 2 கப்
  2. நெய் 2 ஸ்பூன்
  3. கருவேப்பிலை ஒரு கையளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகுத்தூள் தேவையான அளவு
  6. சாட் மசாலா பவுடர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் முந்திரி பருப்பு போட்டு நன்றாக பொன்னிறம் வரும் வரை வறுக்கவும்
  2. இது வருக குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்
  3. முதலில் கருவேப்பிலை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்
  4. ஆப் செய்துவிட்டு அதில் உப்பு மற்றும் அனைத்து ஸ்பைஸ்களையும் போட வேண்டும்
  5. இப்போது சுவையான ஸ்பைசி வறுக்கப்பட்ட முந்திரிப்பருப்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்