வீடு / சமையல் குறிப்பு / பிரெஞ்சு ப்ரைஸ் க்ரீன் சில்லி சட்னி

Photo of French fries ,green chilli chutney by Shoba Jaivin at BetterButter
1250
0
0.0(0)
0

பிரெஞ்சு ப்ரைஸ் க்ரீன் சில்லி சட்னி

Jan-16-2019
Shoba Jaivin
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரெஞ்சு ப்ரைஸ் க்ரீன் சில்லி சட்னி செய்முறை பற்றி

French fries ,green chilli chutney

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு 4
  2. லெமன் 1
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு
  5. பச்சை மிளகாய் 8
  6. அரை மூடி லெமன்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்
  2. உப்பு மற்றும் லெமன் ஜூஸ் கலந்து கால் மணி நேரம் ஊறவிடவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு பொரித்தெடுக்கவும்
  4. மொழுமொழுவென்று வரும் வரை பொரிக்கவும்
  5. சில்லி சட்னி செய்முறை
  6. ஜாரில் எட்டு பச்சைமிளகாய் லெமன் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  7. புளிப்பு மற்றும் காரசாரமான சில்லி சட்னி் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்