வீடு / சமையல் குறிப்பு / காடை ரோஸ்ட்

Photo of Spicy kaadai roast by Shoba Jaivin at BetterButter
89
0
0.0(0)
0

காடை ரோஸ்ட்

Jan-16-2019
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

காடை ரோஸ்ட் செய்முறை பற்றி

காரசாரமான காடை ரோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. காடை
  2. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் 3ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடையில் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு லெமன் சேர்த்து பிரட்டி அரை மணி நேரம் ஊற விடவும்
  2. அரை மணி நேரம் ஊரிய காடையை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  3. இருபுறமும் நன்கு வேகவிட்டு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்