வீடு / சமையல் குறிப்பு / தக்காளி கார சட்னி

Photo of Chettinad Tomato khara chutney by Priya Suresh at BetterButter
1080
0
0.0(0)
0

தக்காளி கார சட்னி

Jan-16-2019
Priya Suresh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தக்காளி கார சட்னி செய்முறை பற்றி

செட்டிநாட்டு சமையலில் மிக முக்கியமான காரசாரமான சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1/4கிலோ சின்ன வெங்காயம்
  2. 3 தக்காளி
  3. 4காய்ந்த மிளகாய்
  4. 4பூண்டுப்பல்
  5. புளி சிறிய உருண்டை
  6. உப்பு தேவைக்கு
  7. 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. 1/2 டீஸ்பூன் கடுகு
  9. 1/2டீஸ்பூன் உளுந்து
  10. கறிவேப்பிலை தேவைக்கு

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் சிறிய வெங்காயம், தக்காளி ,காய்ந்த மிளகாய், பூண்டு பல் ,புளி, உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்
  3. விழுதை தாளித்தவற்றுடன் சேர்த்து வதக்கவும்
  4. எண்ணெய் பிரிந்தது, கெட்டியானதும் அடுப்பை நிறுத்தவும்
  5. காரசாரமான செட்டிநாடு தக்காளி சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்