வீடு / சமையல் குறிப்பு / கண்ட திப்பிலி ரசம்

Photo of Kanda thippili rasam by கமலாஸ் tech at BetterButter
1157
0
0.0(0)
0

கண்ட திப்பிலி ரசம்

Jan-17-2019
கமலாஸ் tech
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கண்ட திப்பிலி ரசம் செய்முறை பற்றி

மருத்துவ குணம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கண்ட திப்பிலி 10 குச்சி
  2. அரிசி திப்பிலி 4
  3. விரளி மஞ்சள் சின்ன துண்டு
  4. மிளகு 1 டீஸ்பூன்
  5. மி.வற்றல் 1
  6. பெரிங்காயம் சிறு துண்டு
  7. தனியா 1 டீஸ்பூன்
  8. து.பருப்பு 1 டீஸ்பூன்
  9. புளி பெரிய நெல்லிக்காய் அளவு
  10. உப்பு தேவைக்கு
  11. தாளிக்க1 ஸ்பூன் நெய் ,கடுகு 1/2 டீஸ்பூன்
  12. கரி வேப்பிலை 2 கொத்து
  13. (Option)பூண்டு 10 பல்

வழிமுறைகள்

  1. பூண்டு வேக வைத்துக் கொள்ளவும்
  2. புளி கறிவேப்பிலை தவிர பாக்கி சாமான்களை 1 ஸ்பூன் எண்ணையில் வறுத்துக்கொள்ளவும்
  3. வறுத்த சாமான்களை மிக்சியில் தண்ணீர் கொஞ்சம் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்
  4. புளி உப்பு கரைத்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க விடவும்
  5. அரைத்த சாமான்களை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்க்கவும்
  6. நுரைத்து வரும்போது இறக்கி கடுகு தாளிக்கவும்
  7. கறிவேப்பிலை சேர்க்கவும்
  8. ( option) பூண்டு ரசத்திலும் போடலாம்
  9. தனியாக ரசம் சாதத்தில் கலந்தும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்