வீடு / சமையல் குறிப்பு / இஞ்சு சட்னி

Photo of Ginger chutney by Priya Tharshini at BetterButter
319
0
0.0(0)
0

இஞ்சு சட்னி

Jan-17-2019
Priya Tharshini
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இஞ்சு சட்னி செய்முறை பற்றி

புளிப்பு,காரம் மற்றும் இனிப்பு சுவை கலந்த சட்னி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. கருவேப்பிலை - சிறிது
  4. இஞ்சு - 4 மேசைக்கரண்டி நறுக்கியது
  5. வி.மிளகாய் - 2
  6. பூண்டு - 2 நறுக்கியது
  7. புளி - 1 துண்டு
  8. வெல்லம் - 1 தேக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு
  10. தண்ணீர் - தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடாயில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சு,பூண்டு,புளி,வி.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. நன்கு வதங்கியதும் அடுப்பை அனைத்து ஆறவிடவும்.
  3. ஆறியதை மிகஸியில் உப்பு,வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
  4. தண்ணீர் தேவைக்கு சேர்த்து அரைக்கவும்.
  5. கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு , கருவேப்பிலை சேர்க்கவும்.
  6. கடுகு பொறிந்ததும் அரைத்த விழுது சேர்க்கவும்.
  7. சட்னி பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அனைக்கவும். இஞ்சு சட்னி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்