வீடு / சமையல் குறிப்பு / காரசார சிக்கன் மிளகு வறுவல்

Photo of Spicy Pepper Chicken Fry by Gayathri Gopinath at BetterButter
234
1
0.0(0)
0

காரசார சிக்கன் மிளகு வறுவல்

Jan-17-2019
Gayathri Gopinath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காரசார சிக்கன் மிளகு வறுவல் செய்முறை பற்றி

சிக்கன் மிளகு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பான் பிரை
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 1\4 கிலோ
  2. மிளகு தூள் 3 மே.கி
  3. வெங்காயம் 2 நறக்கியது
  4. தக்காளி 2 நறுக்கியது
  5. இஞ்சி பூண்டு விழுது 2 மே.கி
  6. மிளகாய் தூள் 3 மே.கி
  7. எண்ணெய்
  8. கறிவேப்பிலை
  9. மல்லி இலை

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள் 1 மே.கி சேர்த்து கிளறி 5 நிமிடம் வைக்கவும்
  2. இவ்வாறு நறக்கி கொள்ளவும்
  3. பிரஷர் குக்கரில் வெங்காயம் தக்காளி இ.பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்..
  4. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கிளறவும்.
  5. சிக்கன் துண்டுகளை சேர்த்து மிளகாய் தூள் 3 மே.கி சேர்த்து கிளறவும்
  6. 1\2 டம்ளர் நீர் சேர்த்து உப்பு சரிபார்க்கவும். பின் மூடி 2 விசில் வைத்து கொள்ளவும்
  7. பிரஷர் போன பின் சிக்கனின் நீரை வானலியில் ஊற்றவும்
  8. வானலியில் சிக்கனின் நீரை சேர்த்து மிளகு தூள் 3 மே.கி சேர்த்து குழம்பு திக் ஆகும் வரை கொதிக்க விடவும்
  9. 5 நிமிடம் கொதித்த பின் கிரேவி கெட்டியாகும்
  10. சிக்கனை சேர்த்து கிளறவும்
  11. 5 நிமிடம் வேகமான தீயில் பிரட்டி மல்லி இலை தூவி இரக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்