வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி கடாய் சிக்கன்

Photo of Spicy kadaai chicken by Packya Lakshmi at BetterButter
253
0
0.0(0)
0

ஸ்பைசி கடாய் சிக்கன்

Jan-17-2019
Packya Lakshmi
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி கடாய் சிக்கன் செய்முறை பற்றி

Spicy chicken

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் ஒரு கிலோ
  2. பெரிய வெங்காயம்
  3. தக்காளி-2
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  5. என்னை 2 குழிக்கரண்டி
  6. நெய் 2 டீஸ்பூன்
  7. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  8. வறுத்தரைக்க
  9. மிளகு சீரகம் சோம்பு தலா ஒரு டீஸ்பூன்
  10. மல்லி ஒரு டேபிள்ஸ்பூன்
  11. காய்ந்த மிளகாய் 10

வழிமுறைகள்

  1. வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து அரைக்கவும்
  2. வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் விடவும்
  3. எண்ணை காய்ந்ததும் அதில் சோம்பு பெரிய வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  5. குக்கரில் சிக்கன் இரண்டு விசில் வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  6. இப்போது சிக்கனை சேர்த்து வதக்கவும்
  7. ஐந்து நிமிடம் வதங்கியவுடன் அதில் பொடித்து வைத்துள்ள பொடியை சேர்க்கவும்
  8. லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு சிம்மில் வைக்கவும்
  9. 2 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான கடாய் சிக்கன் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்