BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / காரசாரமான இறால் பிரியாணி

Photo of Spicy prawn briyani by Shoba Jaivin at BetterButter
115
0
0(0)
0

காரசாரமான இறால் பிரியாணி

Jan-17-2019
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

காரசாரமான இறால் பிரியாணி செய்முறை பற்றி

காரசாரமான இறால் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீரக சம்பா அரிசி அரை கிலோ
  2. இறால் அரை கிலோ
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. தக்காளி-3
  5. பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு தாளிக்க
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 4
  8. லெமன் 1
  9. தயிர் ஒரு ஸ்பூன்
  10. நெய் 4 ஸ்பூன்
  11. பிரியாணி மசாலா பவுடர்
  12. புதினா ஒரு கைப்பிடி கொத்தமல்லி ஒரு கைப்பிடி
  13. உப்பு தேவையான அளவு
  14. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் தாளிக்கவும்
  2. வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி பழம் சேர்க்கவும்
  4. வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் மசாலா பொருட்களை சேர்க்கவும்
  5. தயிர் எலுமிச்சை பழம் பிழிந்து விடவும்
  6. கொத்தமல்லி மற்றும் புதினா சேர்க்கவும்
  7. இறாலை சேர்க்கவும்
  8. உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்
  9. தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசியை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்
  10. காரசாரமான இறால் பிரியாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்