வீடு / சமையல் குறிப்பு / பூண்டு குழம்பு

Photo of Garlic curry by Suji RK at BetterButter
335
0
0.0(0)
0

பூண்டு குழம்பு

Jan-17-2019
Suji RK
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூண்டு குழம்பு செய்முறை பற்றி

பூண்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூண்டு 10பல்
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி 4
  4. புளி 1எலுமிச்சை அளவு
  5. உப்பு
  6. கடுகு 1ஸ்பூன்
  7. நல்ல எண்ணெய் 50ml
  8. குழம்பு தூள் 2ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  10. வெந்தயம் 1ஸ்பூன்
  11. தேங்காய் 1/4cup
  12. சீரகம் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், பூண்டு, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
  2. வெங்காயம் நன்கு வதக்கவும்
  3. மிக்ஸியில் தக்காளி, மிளகாய் தூள், குழம்பு தூள் சேர்த்து நன்கு அரைக்கவும்
  4. அதை வாணலியில் சேர்த்து உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின் கரைத்து வைத்த புளி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  6. மிக்ஸியில் தேங்காய், சீரகம் சேர்த்து நன்கு அரைக்கவும்
  7. அதை கொதிக்கும் குழம்பில் சேர்த்து 5நிமிடம் கொதிக்க விடவும்
  8. கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்