வீடு / சமையல் குறிப்பு / கொடம்புளி மீன் குழம்பு

Photo of Kudampuli Fish curry by Ameena Mohideen at BetterButter
1631
2
0.0(0)
0

கொடம்புளி மீன் குழம்பு

Jan-17-2019
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கொடம்புளி மீன் குழம்பு செய்முறை பற்றி

காரசாரமா புளிப்பா இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் -8 துண்டுகள்
  2. கொடம்புளி-3
  3. சின்ன வெங்காயம் -200 கிராம்
  4. பூண்டு -7 பல்
  5. பச்சை மிளகாய் -2
  6. தேங்காய் எண்ணெய் -3டேபிள் ஸ்பூன்
  7. கருவேப்பிலை -தாளிப்பதற்க்கு
  8. இஞ்சி -சிறிய துண்டு
  9. கடுகு -1/2 ஸ்பூன்
  10. வெந்தயம் -1/4 ஸ்பூன்
  11. காஷ்மீரிய் மிளகாய் தூள்-2 டேபிள் ஸ்பூன்
  12. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  13. தனியா பொடி -1/2 டேபிள் ஸ்பூன்
  14. உப்பு-தேவையான அளவு
  15. தண்ணிர் -2 டம்ளர்

வழிமுறைகள்

  1. வெங்காயம், பூண்டு,ப.மிளகாய், இஞ்சி நறுக்கிக் கொள்ளவும்.
  2. கொடம்புளியில் சுடு தண்ணி ஊற்றி 10 நிமிடம் ஊற வைக்கவும்..
  3. வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை போட்டு தாளிக்கனும்.
  4. நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கனும்.
  5. மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,தனியா தூள் உப்பு போட்டு குறைவான தீயில் வைத்து வதக்கனும்.
  6. கொடம்புளியே மசாலாவில் ஊற்றி 2 டம்ளர் தண்ணிர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்கனும்..
  7. பிறகு மீன் துண்டுகளை போட்டு 15 நிமிடம் குறைவான தீயில் வைத்து மூடி விடவும்.
  8. கடைசியில் 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இறக்கினால் காரசாரமான கொடம்புளி மீன் குழம்பு ரெடி..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்