வீடு / சமையல் குறிப்பு / தவா பன்னீர் டிக்கா

Photo of Tawa Paneer Tikka by Saba Rehman at BetterButter
17292
713
4.6(0)
1

தவா பன்னீர் டிக்கா

Aug-31-2015
Saba Rehman
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • இந்திய
  • கிரில்லிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 400 கிராம் பன்னீர் (காட்டேஜ் வெண்ணெய்)
  2. 1 1/2 கப் - தயிர்
  3. சுவைக்கேற்ற உப்பு
  4. 1/2 தேக்கரண்டி - சிவப்பு மிளகாய்த் தூள்
  5. 1/2 தேக்கரண்டி - கரம் மசாலா தூள்
  6. 1 தேக்கரண்டி - சாட் மசாலா
  7. 1/4 தேக்கரண்டி - சீரகத் தூள்
  8. 1/2 தேக்கரண்டி - தந்தூரி மசாலா
  9. 2 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு
  10. 5 தேக்கரண்டி - எண்ணெய் அல்லது வெண்ணெய்
  11. 1 சிட்டிகை சிவப்பு உணவு நிறமி
  12. 2 பச்சை குடமிளகாய் 2 இன்ச் துண்டுகளாக நறுக்கப்பட்டது
  13. 1 பெரிய வெங்காயம் பக்கவாட்டில் 2 இன்ச் துண்டுகளாக நறுக்கப்பட்டது
  14. 10 முள் குச்சிகள்

வழிமுறைகள்

  1. பன்னீரை (காட்டேஜ் பன்னீர்) 2 இன்ச் துண்டுகளாக நறுக்கிக்கொள்க
  2. அனைத்து மசலாக்களையும் பவுடர்களையும் ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் எலுமிச்சையோடு சேர்த்துக் கலந்துகொள்க (உப்பு, சிவப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலாத் தூள், சாட் மசாலா, தந்தூரி மசாலா, சீரகப்பொடி, சிவப்பு உணவு நிறமி)
  3. இப்போது பன்னீரை (காட்டேஜ் பன்னீர்) இந்த கலவையில் கலந்து சில மணி நேரம் மேரினேட் செய்யவும்.
  4. குடமிளகாயைச் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்க.
  5. வெங்காயத் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  6. இப்போது பிரிஜ்ஜில் ஒரு மணி நேரத்திற்கு வைக்கவும்.
  7. குடமிளகாய், வெங்காயம், பன்னீர், வெங்காயம் மற்றும் குடமிளகாய்த்துண்டுகளில் முறையாக முள் குச்சிகளை எடுத்து கோர்த்துக்கொள்ளவும். ஒவ்வொரு முள்குச்சியிலும் நீங்கள் மேரினேட் செய்த இரண்டு பன்னீர் துண்களைச் சேர்க்கவேண்டும்.
  8. நான்-ஸ்டிக் தவாவைச் சூடுபடுத்திக்கொள்க. 1 தேக்கரண்டி எண்ணெய் அல்லது வெண்ணெயை தவாவில் ஊற்றிக்கொள்ளவும்.
  9. நீங்கள் மேரினேட் செய்த பன்னீர் டிக்கா குச்சிகளை தவாவில் வைத்து ஒரு மூடியால் மூடவும்.
  10. சிறு தீயில் வேகவைக்கவும். இடையிடையே பன்னீர் டிக்கா குச்சிகளை திருப்பி நன்றாக வேகவைக்கவேண்டும். ஒரு பிரஷினால் எண்ணெயைத் தடவவும்.
  11. ஒரு தட்டில் எடுத்துககொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்