வீடு / சமையல் குறிப்பு / காரமான நூடுல்ஸ் அப்பம்

Photo of Spicy noodles appam by Rashitha Mufeed at BetterButter
602
1
0.0(0)
0

காரமான நூடுல்ஸ் அப்பம்

Jan-19-2019
Rashitha Mufeed
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

காரமான நூடுல்ஸ் அப்பம் செய்முறை பற்றி

Yummy recipe for kids

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அப்ப மாவு ஒரு கரண்டி
  2. இட்லி பொடி ஒரு மேசை கரண்டி
  3. முட்டை ஒன்று
  4. நூடுல்ஸ் நான்கு மேசைகரண்டி
  5. எண்ணை தேவையான அளவு
  6. நல்ல மிளகு 2 தேக்கரண்டி
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் நூடுல்சை தண்ணீர் விட்டு நன்றாக வேக விடவும்
  2. வெந்த பின்னர் அதனோடு ஒரு தேக்கரண்டி நல்ல மிளகு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்
  3. பின்னர் ஒரு மேசைக்கரண்டி இட்லி பொடியை சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  4. முட்டை ஒன்றை உடைத்து அதன் மேல் உப்பு நல்லமிளகு போட்டு கலந்து வைக்கவும்
  5. பின்னர் ஒரு வானிலையில் அப்ப மாவை ஊற்றி அதன் மேல் இட்லி பொடியை பரத்தி விடவும்
  6. பின்னர் அதன் மேல் கலந்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்
  7. பின்னர் எடுத்து வைத்துள்ள நூடுல்ஸை எடுத்து அதனுள் பரத்தி விடவும்.
  8. பின்னர் அதனை ஒரு நிமிடம் வேக விடவும்.ஒரு நிமிடம் வெந்த பின்னர் அதனை திருப்பிப் போடவும்.
  9. பின்னர் ஒரு பாத்திரத்தில் மாற்றி சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்