வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் மிளகு வறுவல்

Photo of Ladiesfinger peper fry by gomathi lingam at BetterButter
271
0
0.0(0)
0

வெண்டைக்காய் மிளகு வறுவல்

Jan-19-2019
gomathi lingam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் மிளகு வறுவல் செய்முறை பற்றி

வெண்டைக்காயை மிளகுப்பொடி சேர்த்து வதக்க வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய்
  2. வெங்காயம்
  3. மிளகுப் பொடி
  4. சீரகப் பொடி
  5. சிறிது உப்பு
  6. மஞ்சள் பொடி
  7. எண்ணெய்
  8. கடுகு
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. முதலில் வாணலியை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றவும்
  2. கடுகு பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்க்கவும்
  3. வெங்காயம் சேர்த்து அதில் சிறிதளவு உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கிய வெண்டைக்காயை அதில் சேர்த்து வதக்கவும்
  5. வெண்டைக்காய் ஓரளவு வதங்கும்போது மிளகு பொடி சீரகப் பொடி சேர்த்து வதக்கவும்
  6. வழவழப்புத்தன்மை வெண்டைக் காயில் இருந்து நீங்கும் வரை வதக்கி எடுத்தால் வெண்டைக்காய் மிளகு வறுவல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்