பீட்ரூட் சப்பாத்தி | Peet root chapathi in Tamil

எழுதியவர் nilopher meeralavai  |  19th Jan 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Peet root chapathi by nilopher meeralavai at BetterButter
பீட்ரூட் சப்பாத்திnilopher meeralavai
 • ஆயத்த நேரம்

  25

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

1

0

About Peet root chapathi Recipe in Tamil

பீட்ரூட் சப்பாத்தி recipe

பீட்ரூட் சப்பாத்தி தேவையான பொருட்கள் ( Ingredients to make Peet root chapathi in Tamil )

 • கோதுமை மாவு 1\2கி
 • பீட்ரூட் 1\4கீ
 • பச்சை மிளகாய் 2
 • வத்தல் மிளகாய்2
 • ஆயில்
 • மல்லி ளை கட் பண்ணியது 1\2ஸ்பூன்
 • உ கிழங்கு 2வேக வைத்து மசித்தது
 • தனி மிளகாய் தூள்1\4ஸ்பூன்
 • ஆயில் 2ஸ்பூன்
 • கொண்டை கடலை 1பவுல் ஊற வைத்தது
 • பு ளி சி உருண்டை
 • உப்பு
 • பெரிய வெங்காயம் கட் பண்ணியது1பவுல்

பீட்ரூட் சப்பாத்தி செய்வது எப்படி | How to make Peet root chapathi in Tamil

 1. மாவை இரண்டாக பிரிக்கவும்
 2. உப்பு சேர்க்கவும்
 3. பீட்ரூட்டை கழுவி துரு விவத்தல் மிளகாயையும் பீட் ரூட்டையும் மிக்சியில் அரைக்கவும்
 4. அரைத்த மாவை பாதியாக பிரித்த மாவில் சேர்த்து பிசைந்து மூடி வைக்கவும்
 5. மல்லி பச்சை மிளகாயைஅரைத்து அடுத்த பாதி மாவில் சேர்க்கவும்
 6. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு தாளித்து பாதி வெங்காயம் போட்டு வதக்கவும் சோம்பு 1\4சிட்டிகை போடவும்
 7. வதங்கவும் தனி மிளகாய் துாள் 1\4ஸ்பூன் போடவும் உப்பு அளவாக போட்டுஇறக்கவம் கிழங்கு ரெடி
 8. கொண்டை கடலையில் உப்பு மி தூள் சேர்த்து புளி ஊற்றி தக்காளி 1பெரிய உள்ளி 1அரைத்து ஊற்றி தாளித்து2விசில் வைத்து இறக்கவும் கொண்டை கடலை கார கிரேவி ரெடி
 9. சப்பாத்தி முதலில் மல்லி பச்சை மிள காய் சப்பாத்தியை பரத்தி போடவும்
 10. அடுத்து பீட் ரூட் போட்ட மாவை பரத்தி போடவும் கார மான சத்து மிகுந்த சுவையான சைட் டிஷ்களுடன் இரு சப்பாத்திகளும் ரெடி

எனது டிப்:

தயிர் சட்னியும் சேர்த்து சாப்பிடலாம்

Reviews for Peet root chapathi in tamil (0)