வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு கார குழம்பு

Photo of Kollu  spicy gravey by nilopher meeralavai at BetterButter
352
0
0.0(0)
0

கொள்ளு கார குழம்பு

Jan-19-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு கார குழம்பு செய்முறை பற்றி

கொள்ளு கார குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொள்ளு 1\2கப்
  2. த.பழம் 1கட் பண்ணியது
  3. சி உள்ளி 10
  4. தனியா தூள் 1ஸ்பூன்
  5. மி தூள் 1\4ஸ்பூன்
  6. புளி கரைத்தது 1ஸ்பூன்
  7. உப்பு அளவாக
  8. ஆயில்1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆயில் ஊற்றி கொள்ளை வறு க்கவும்
  2. சின்ன உள்ளி தக்காளியை சேர்க்கவும்
  3. மசால் பொடியை சேர்க்கவும்
  4. கொள்ளு பொன்னிறமாக ஆனதும் பு ளி கரைசல் உப்பு போட்டு குக்கரை மூடி 2விசில் வைக்கவும்
  5. இறக்கி ஆற வைக்கவும் கார சார மான கொள்ளு கார குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்