வீடு / சமையல் குறிப்பு / மோர் குழம்பு

Photo of More kulampu by Shoba Jaivin at BetterButter
389
0
0.0(0)
0

மோர் குழம்பு

Jan-19-2019
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மோர் குழம்பு செய்முறை பற்றி

மோர் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புளித்த கட்டித் தயிர் ஒரு கப்
  2. பொட்டுக்கடலை 2 ஸ்பூன்
  3. தேங்காய் 2 பல்
  4. சீரகம் ஒரு ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் ஐந்து
  6. பெருங்காயம் அரை ஸ்பூன்
  7. உப்பு எண்ணெய் தேவையான அளவு
  8. கடுகு ஒரு ஸ்பூன்
  9. கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் அரைத்துக் கொள்ளவும்
  2. தயிரை உப்பு மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்
  3. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்
  4. கரைத்து வைத்துள்ள மோர் மற்றும் தேங்காய் விழுதை சேர்க்கவும்
  5. உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதி வந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்