வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சாதம்

Photo of mango rice by jassi aarif at BetterButter
357
0
0.0(0)
0

மாங்காய் சாதம்

Jan-20-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சாதம் செய்முறை பற்றி

மாங்காய் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாங்காய் துருவியது ஒரு கப்
  2. என்னை 2 ஸ்பூன்
  3. கடுகு உளுந்து கருவேப்பிலை தாளிக்க
  4. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. பெருங்காயம் ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு டம்ளர் வெள்ளை சாதம்
  2. கடையை எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். காய்ந்த மிளகாயை சேர்க்கவும். பெருங்காயம் சேர்க்கவும். பின்னர் துருவிய மாங்காயை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும் ஆறிய சாதத்தை போட்டு நன்றாக கிளறவும் . புளிப்பான காரமான சுவையான மாங்காய் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்