வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் சிக்கன்

Photo of Peper chicken by nilopher meeralavai at BetterButter
446
0
0.0(0)
0

பெப்பர் சிக்கன்

Jan-20-2019
nilopher meeralavai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் சிக்கன் செய்முறை பற்றி

பெப்பர் சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. சிக்கன் 1\2கி
  2. பெப்பர் 1ஸ்பூன்பொடி
  3. சோம்பு 1ஸ்பூன்பொடி
  4. உப்பு
  5. ஆயில் 2ஸ்பூன்
  6. தக்காளி 2கட் பண்ணியது
  7. ஆனியன் கட் பண்ணியது1
  8. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1ஸ்பூன
  9. மிளகாய் தூள் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில்ஆயில் ஊற்றி காய விடவும்
  2. தக்காளி வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  3. சிக்கனை போடவும்
  4. பெப்பர் சோம்பு போடவும்
  5. மி தூள் போடவும்
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்
  7. உப்பு சேர்த்து குக்கரில் 2விசில் வந்ததும் இறக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்