Spicy இறால் கறி | Spicy prawn curry in Tamil

எழுதியவர் Shoba Jaivin  |  20th Jan 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Spicy prawn curry by Shoba Jaivin at BetterButter
Spicy இறால் கறிShoba Jaivin
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

2

0

Spicy இறால் கறி

Spicy இறால் கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Spicy prawn curry in Tamil )

  • பிரான் தேவையானளவு
  • வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  • தேங்காய் அரை மூடி
  • புளித்தண்ணீர் சிறிதளவு
  • பச்சை மிளகாய் 4
  • வெந்தயம் ஒரு ஸ்பூன,் சீரகம் ஒரு ஸ்பூன்
  • மிளகாய்த்தூள் 3 டீஸ்பூன,் மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  • பூண்டு 4 பல்
  • உப்பு எண்ணெய் தேவையான அளவு

Spicy இறால் கறி செய்வது எப்படி | How to make Spicy prawn curry in Tamil

  1. கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  2. வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி பழம் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்
  4. தேங்காயுடன் சீரகம் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  5. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  6. மசாலா பொருள்கள் பச்சை வாசனை போனதும் புளித் தண்ணீர் மற்றும் தேங்காய் அரைத்த விழுதை சேர்க்கவும்
  7. தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்
  8. இறாலை சேர்க்கவும்
  9. இறால் நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்

Reviews for Spicy prawn curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.