வீடு / சமையல் குறிப்பு / பாவற்காய் பொரியல்

Photo of Bitter gourd stir fry by jassi aarif at BetterButter
162
0
0.0(0)
0

பாவற்காய் பொரியல்

Jan-21-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாவற்காய் பொரியல் செய்முறை பற்றி

தேவையானவை பாவற்காய் பெரிய வெங்காயம் தக்காளி தேங்காய் துருவல் மிளகு பொடி மிளகாய் பொடி எண்ணெய்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆவக்காய் பெரியது 2 மெல்லியதாக நறுக்கிய வேண்டும்
  2. பெரிய வெங்காயம் 2
  3. தக்காளி ஒன்று
  4. தேங்காய் துருவல் ஒரு சிறிய பவுல் அளவு
  5. மிளகு தூள் ஒரு ஸ்பூன்
  6. தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. என்னை 4 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி மெலிதாக வெட்டி வைத்திருக்கும் பாவக்காய் போட்டு வதக்கவும்
  2. மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்க வேண்டும். உப்பு சிறிது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  3. முக்கால் பதம் வெந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கிய பின்பு நறுக்கிய தக்காளி ஒன்று சேர்க்கவும்
  5. தக்காளி வெந்த பிறகு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. இப்பொழுது மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கி அடுப்பை ஆப் பண்ணவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்