வீடு / சமையல் குறிப்பு / பூண்டு ,குழம்பு

Photo of Garlic  gravi by nilopher meeralavai at BetterButter
311
0
0.0(0)
0

பூண்டு ,குழம்பு

Jan-21-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
17 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூண்டு ,குழம்பு செய்முறை பற்றி

பூண்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூடுஉரித்தது1கப்
  2. சி உள்ளி உரித்து 1கப்
  3. வெந்தயம்1\4ஸ்பூன்
  4. புளிநெல்லிக்காய் அளவு
  5. உப்பு அளவாக
  6. தனியா துாள் 1ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் 1\4ஸ்பூன்
  8. தேங்காய் பால் 1கப்
  9. மஞ்சள் தூள்1\4ஸ்பூன்
  10. ஆயில்,2ஸ்பூன்
  11. த பழம் கட்பண்ணியது

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் ஊற்றி,வெந்தயம் போட்டு பொரிய விடவும்.
  2. சின்ன உள்ளி பூண்டை போட்டு த பழம் போட்டு வதக்கவும்
  3. மசாலா பொடியை சேர்க்கவும்
  4. தேங்காய் பால் சேர்த்து உப்பு சேர்த்து ,குக்கரை மூடி 2,விசில் வைத்து இறக்கவும்
  5. ஆறியதும் திறந்து பார்க்கவும் ,பூண்டு குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்