வீடு / சமையல் குறிப்பு / வெஜ் பிரியாணி

Photo of Veg Biriyani by nilopher meeralavai at BetterButter
277
0
0.0(0)
0

வெஜ் பிரியாணி

Jan-22-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் பிரியாணி செய்முறை பற்றி

வெஜிடபிள் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசுமதி அரிசி 2 டம்ளர்
  2. நெய் 2ஸ்பூன்
  3. ஆயில்2ஸ்பூன்
  4. பட்டை 1
  5. கிராம்பு 4
  6. ஏலம்4
  7. மல்லி புதினா கட் பண்ணியது 1கப்
  8. தனியா தூள் 1\2ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 1\4ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு 2 ஸ்பூன்
  11. லெமன் ஜீஸ் 1\4ஸ்பூன்
  12. தயிர் 1\4ஸ்பூன்
  13. தக்காளி கட் பண்ணியது 1\4கி
  14. பெ உள்ளி கட் பண்ணியது 1\4கி
  15. பட்டரபீன்ஸ்50கி
  16. பட்டாணி 50கி
  17. பீன்ஸ் 50கி
  18. கேரட் 1கட் பண்ணியது
  19. உப்பு அளவாக
  20. ரய்தா ஆனியன் 2கட் பணணியது
  21. தயிர் 1\2கப்
  22. உப்பு

வழிமுறைகள்

  1. பாசுமதி அரிசியை கழுவி 5நிமிஷம் ,ஊற விடவும்
  2. அடுப்பில் ஆயில் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் தாளிக்கவும்
  3. வெங்காயம் போட்டு பொன்னிறமாகவதக்கவும் தக்காளி யை போடவும்
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் தனியா தூள் போடவும் மி தூள் தயிர் லெமன் ஜீஸ் உப்பு சேர்க்கவும்
  5. தண்ணீர் 3டம்ளர் சேர்க்கவும்
  6. 2விசில் வந்ததும் இறக்கி விடவும்
  7. பிரியாணி ரெடி
  8. தயிரில் கட் பண்ணிய உள்ளியை சேர்க்கவும் உப்பு சேர்த்து 1\2 பச்சை மிளகாய் சேர்க்கவும் ரய்தா ரெட

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்