வீடு / சமையல் குறிப்பு / கிராமத்து அயிரை மீன் குழம்பு

Photo of Aarirai fish kulampu by Shoba Jaivin at BetterButter
571
0
0.0(0)
0

கிராமத்து அயிரை மீன் குழம்பு

Jan-22-2019
Shoba Jaivin
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கிராமத்து அயிரை மீன் குழம்பு செய்முறை பற்றி

கிராமத்து அயிரை மீன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. அயிரை மீன் அரை கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. தக்காளி பழம் 3
  4. பச்சை மிளகாய் 4
  5. தேங்காய் அரை மூடி
  6. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  7. சீரகம் ஒரு ஸ்பூன்
  8. பூண்டு 10 பல்
  9. வெந்தயம் ஒரு ஸ்பூன்
  10. வெங்காய வடகம் ஒரு ஸ்பூன்
  11. மாங்காய் ஒன்று
  12. புளித்தண்ணீர் சிறிதளவு
  13. உப்பு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அயிரை மீனை தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து 20 முறை நன்கு கழுவி சுத்தம் செய்யவும்
  2. வெங்காயம் தக்காளி மாங்காய் பச்சைமிளகாயை கட் பண்ணிக் கொள்ளவும்
  3. தேங்காய் பூண்டு சீரகத்தை அரைத்துக் கொள்ளவும்
  4. புளியைத் தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்
  5. பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு வெந்தயம் வெங்காய வடகம் வதக்கவும்
  6. வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்
  7. மாங்காயை சேர்க்கவும்
  8. வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் மகள்களை சேர்க்கவும்
  9. மசாலாவின் பச்சை வாசனை போனவுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் மற்றும் தேங்காய் விழுதை சேர்க்கவும்
  10. புளித்தண்ணீர் மற்றும் தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதித்ததும் அயிரை மீனை சேர்க்கவும்
  11. நீ நன்கு வெந்து எண்ணெய் பிரிந்ததும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
  12. காரசாரமான அயிரை மீன் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்